தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

34 views
கவிதைகள் > கவிதை பகிர்வு - 1

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Ram (new)

Ram | 2 comments நண்பர்களே - "வாழ்வின் அர்த்தம்" என்னும் தலைப்பில் ஒரு கவிதையை இங்கே பகிருங்கள். ஒரு வாரம் கழித்து (from 20-Dec) ஒவ்வொரு கவிதையையும் விமர்சிப்போம், விவாதிப்போம்!


message 2: by Ram (last edited Dec 13, 2012 09:32PM) (new)

Ram | 2 comments வாழ்வின் அர்த்தம் - உண்மை காணல்
-----------------------------------
அர்த்தமில்லா வாழ்கையை
இத்துடன் முடித்துக்கொள்ளலாமென்று நினைத்தால்
மறு பிறவி என்று ஒன்று உள்ளதே
சரி இம்முறையே பொறுமையாக
மோக்க்ஷத்தை கண்டுவிடலாமென்று பார்த்தால்
சூறாவளியாக, காட்டாற்று வெள்ளமாக
சுகங்களும் சோகங்களும்....

-Ram


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread