தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
புத்தக சலுகைகள்!
date
newest »

Do try Storytel subscription if you have not (and you don't mind audio books). It's totally worth the subscription charges, especially for Tamil book.
@Girish - நன்றி! StoryTel ஒலியோடை சேவை பற்றி நிறைய கேள்விப்படுகிறேன். முயற்சி செய்து பார்க்கிறேன்.
@Shoba - ஆமாம் இந்திய அமேசான் (amazon.in) கணக்கில் மட்டும்தான் இந்த சலுகை 13-Nov வரை. வெளிநாட்டில் இருப்பவர்கள் kindle தளத்தில் இந்திய கணக்கு வைத்திருந்து, இந்திய கடன் அட்டை கொண்டு பயன்படுத்த முடியுமானின் சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். கொஞ்சம் தலைவலி பிடித்த வேலைதான்.

அமேசான் kindle-ல் கிடைக்கும் இலவச புத்தகங்களை இந்த இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். சில புத்தகங்கள் எப்போதும் இலவசமாய் கிடைக்கின்றன.
சில பரிந்துரைகள்:
1. Makkal Nenjil M.G.R - என்.வி.கலைமணி
2. Solai Malai Ilavarasi - Kalki
3. Parthiban Kanavu - Kalki
4. Thiyaga Boomi - Kalki
5. SILAPADHIGARAM - Ilango Adigal
6. Pudhumaipithan sirukadhaigal - Pudhumaipithan
7. Panjali sabatham -Bharathiyar
8. Bharathiyar Paadalgal -Bharathiyar
9. Deiva padalgal -Bharathiyar
10. Gnana padalgal palvagai padalgal and Suya Sarithai -Bharathiyar
11. Desiya Geethangal -Bharathiyar
12. Pradhaba Mudhaliar Sarithiram - Mayuram Vedhanayagam Pillai
13. Ravanan Maatchiyum Veezhchiyum - அ.ச. ஞானசம்பந்தன்
14. THOLKKAPIYAM - Tholkappiyar
15. Thirukkural Katturaigal - கி.ஆ.பெ.விசுவநாதம்

You need basic Kindle account to get these. No need of Prime or unlimited. You can buy the books for free till the offer period which is another 3-4 hours.
நான்கு சின்னஞ்சிறிய கவிதை புத்தகங்கள் இந்த தளத்தில் கிடைக்கின்றன - காவிரி - சிற்றிதழ்
1. அந்த மஞ்சள்நிறப் பூனை - நகுலன்
2. 24 சிறு பாடல்கள் - கொரியக் கவிஞர் கோ யுன்
3. பூனைகள் - சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி
4. இந்தோனேஷிய கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோ கவிதைகள்
1. அந்த மஞ்சள்நிறப் பூனை - நகுலன்
2. 24 சிறு பாடல்கள் - கொரியக் கவிஞர் கோ யுன்
3. பூனைகள் - சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி
4. இந்தோனேஷிய கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோ கவிதைகள்
இன்று (13-ஜனவரி) முதல் அழிசி பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய புத்தகங்கள், தினம் ஒரு நூல் மின்-பதிப்பாக இலவசம்!
13-ஜனவரி புத்தகம்: புத்த ஜாதகக் கதைகள் | மயிலை சீனி. வேங்கடசாமி
14-ஜனவரி புத்தகம்: பௌத்தக் கதைகள்
15-ஜனவரி புத்தகம்: கௌதம புத்தரின் வாழ்க்கை
16-ஜனவரி புத்தகம்: இலங்கை வரலாறு
17-ஜனவரி புத்தகம்: களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
18-ஜனவரி புத்தகம்: மறைந்துபோன தமிழ் நூல்கள்
19-ஜனவரி புத்தகம்: இசைவாணர் கதைகள்
20-ஜனவரி புத்தகம்: துளு நாட்டு வரலாறு
21-ஜனவரி புத்தகம்: சமணமும் தமிழும்
22-ஜனவரி புத்தகம்: பௌத்தமும் தமிழும்
23-ஜனவரி புத்தகம்: கிறித்தவமும் தமிழும்

எழுத்தாளர் க.நா.சு அவர்களின் புத்தகங்கள் மின்பதிப்பாக நாள் ஒன்றுக்கு ஒரு புத்தகமாக இலவசமாக amazon kindle -ல் அழிசி பதிப்பகத்தால் கிடைக்கின்றது.

"
அவருடைய பொய்த்தேவு படித்து இருக்கிறேன். வேறு ஏதாவது நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
@Saravanakumar அவரின் உலக இலக்கிய மொழி பெயர்ப்புகளான விலங்கு பண்ணை, பசி, அன்பு வழி, காளி ஆகியவை பற்றி வாசித்து இருக்கின்றேன். விலங்கு பண்ணை மட்டும் வாசித்துள்ளேன். எனக்கு பிடித்து இருந்தது. அவரது நாவல்களில் நான் வாசித்தது நளினி, பித்தப்பூ. மொழி பெயர்ப்பு அளவிற்கு இல்லை எனினும் எழுத்து நடை நன்றாக இருந்தது. விமரிசன கலை புத்தகம் நிறைய கருத்துக்கள், விமர்சனம் ஏன் முக்கியம், எப்படி வாசிக்க வேண்டும் என்ற விடயங்கள் பற்றி பேசும் கட்டுரை தொகுப்பு. வாசிக்கலாம்.
@Vivek - 👍
@Vivek - 👍

Thanks Prem.
தொ. பரமசிவன்
பல மாதங்களுக்குப் பிறகு இந்த இழையில் பதிவிடுகிறேன். தொ. பரமசிவன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. கணியம் அறக்கட்டளை மூலம் தொ.ப அவர்களின் பல புத்தகங்களை அதிகாரபூர்வமாக மின்னூல்களாக இலவசமாக வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்புத்தகங்களை தரவிறக்கி வாசித்துக் கொள்ளலாம்.
இணையதளம்: https://thopa.freetamilebooks.com/
உசாத்துணை: https://kaniyam.com/ebooks-portal-for...

எழுத்து சிற்றிதழ் 76 பதிவு ஏப்ரல் 1965-ல் வெளிவந்தது. அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாகக் கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE...
தமிழ் விக்கி பதிவில் இருந்து எழுத்து பற்றி:
எழுத்து (1959 - 1970) சி.சு. செல்லப்பா தொடங்கி நடத்திய சிற்றிதழ். இலக்கிய விமர்சனத்திற்கென தொடங்கப்பட்டது. ஆனால் புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்வதற்குரிய களமாக மாறியது. எழுத்து கவிதை இயக்கம் என்னும் இலக்கிய இயக்கம் உருவாக வழிவகுத்தது. தமிழில் பின்னாளில் அறியப்பட்ட முக்கியமான புதுக்கவிஞர்கள் எழுத்து இதழ் வழியாக அடையாளம் பெற்றவர்கள்.
இணைப்பு - https://tamil.wiki/wiki/%E0%AE%8E%E0%...

எழுத்து சிற்றிதழ் 77 பதிவு மே 1965-ல் வெளிவந்தது. அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக 24-மே மாதம் வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D4KQFRRM
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D4KQFRRM

எழுத்து சிற்றிதழ் 79 (ஜூலை 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஜூன் 17 பகல் 12.30 வரை முதல் ஜூன் 20 பகல் 12.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D6ZKRS39
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D6ZKRS39

எழுத்து சிற்றிதழ் 80 (ஆகஸ்டு 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஜூன் 27 பகல் 12.30 முதல் 30 பகல் 12.29 வரைகிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D7ZWJ89J
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D7ZWJ89J

எழுத்து சிற்றிதழ் 81 (செப்டம்பர் 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஆகஸ்ட் 22 பகல் 12.30 முதல் 25 பகல் 12.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D9C14673
இணைப்பு: https://www.amazon.in/dp/B0D9C14673

எழுத்து சிற்றிதழ் 82 (அக்டோபர் 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஆகஸ்ட் 25 பகல் 12.30 முதல் 28 பகல் 12.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0CX6RF2W6
இணைப்பு: https://www.amazon.in/dp/B0CX6RF2W6

விஷ்ணுபுரம் விருது 2024 இரா. முருகன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி இரா.முருகனின் நூல்களுக்கு அட்டைவிலையில் 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது சீரோ டிகிரி பதிப்பகம்.
1)மூன்று விரல்
2) அரசூர் வம்சம்
3) விஸ்வரூபம்
4)அச்சுதம் கேசவம்
5)வாழ்ந்து போதீரே
6)நெம்பர் 40, ரெட்டைத் தெரு
7)தியூப்ளே வீதி
8)பீரங்கிப் பாடல்கள்
9)1975
10)இரா.முருகன் குறுநாவல்கள்
11)Ghosts of Arasur (அரசூர் வம்சம் மொழிபெயர்ப்பு
12)ராமோஜியம்
13) மிளகு
14) தினை அல்லது சஞ்சீவனி
15) இரா.முருகன் கதைகள்
16)மயில் மார்க் குடைகள்
இவற்றோடு, உருவாக்கத்தில் உள்ள நூல்கள் –
17) ராயர் காப்பி கிளப்
18)லண்டன் டயரி
19) சற்றே நகுக – அற்ப விஷயம்

எழுத்து சிற்றிதழ் 83 (நவம்பர் 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக செப் 8 பகல் 12.30 முதல் 11 பகல் 12.29 வரை வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DG9LG23Q
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DG9LG23Q

எழுத்து சிற்றிதழ் 84 (டிசம்பர் 1965 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக அக். 1 பகல் 12.30 முதல் அக். 4 பகல் 12.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DJ91HQKG
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DJ91HQKG

எழுத்து சிற்றிதழ் 87 (மார்ச் 1966 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக டிச. 3 பகல் 1.30 முதல் டிச. 6 பகல் 1.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DPCTTFY3
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DPCTTFY3

எழுத்து சிற்றிதழ் 88 (ஏப்ரல் 1966 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக டிச. 15 பகல் 1.30 முதல் டிச. 18 பகல் 1.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DQJBSB74
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DQJBSB74

எழுத்து சிற்றிதழ் 89 (மே 1966 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஜன. 3 பகல் 1.30 முதல் ஜன. 6 பகல் 1.29 வரை கிடைக்கின்றது. ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DS2CYJST
இணைப்பு: https://www.amazon.in/dp/B0DS2CYJST

எழுத்து சிற்றிதழ் 103-104 (ஜூலை-ஆகஸ்ட் 1967 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக மே 24 பகல் 12.30 முதல் மே 27 பகல் 12.29 வரை இலவசம். ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0F9K5B5FR
இணைப்பு: https://www.amazon.in/dp/B0F9K5B5FR

எழுத்து சிற்றிதழ் 110 (பிப்ரவரி 1968 பதிவு). அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக ஜூலை 1 பகல் 1.30 முதல் ஜூலை 4 பகல் 12.29 வரை இலவசம். ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE...
இணைப்பு: https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE...

எழுத்து சிற்றிதழ் 117 (ஜூலை 1969 பதிவு) அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக இலவசமாக செப். 1 பகல் 12.30 முதல் செப் 4 பகல் 12.29 வரை இலவசம். ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0FNW9S8XG
இணைப்பு: https://www.amazon.in/dp/B0FNW9S8XG

எழுத்து சிற்றிதழ் 118 (அக்டோபர் 1969 பதிவு) அழிசி பதிப்பு வழியாக அமேசான் kindle புத்தகமாக செப். 4 பகல் 12.30 முதல் செப். 7 பகல் 12.29 வரை இலவசம். ஆர்வமுள்ள வாசகர்கள் kindle புத்தகமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B0FPB46KR1
இணைப்பு: https://www.amazon.in/dp/B0FPB46KR1

Authors mentioned in this topic
இரா. முருகன் (other topics)தொ. பரமசிவன் (other topics)
60% வரை தள்ளுபடியில் கிடைக்கும் தமிழ் மொழி புத்தகங்கள்