தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

59 views
2022: வாசிப்பு எண்ணங்கள்!

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (new)

Prem | 224 comments Mod
2021-ல் வாசிக்க நினைத்து தவறவிட்ட புத்தகங்களை 2022-ல் முடிக்க வேண்டும். பொது வெளியில் பதிவிடுவதன் மூலம் வாசிக்க உந்துதல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நண்பர்கள் இந்த புத்தாண்டில் வாசிக்க விரும்பும் புத்தகங்கள் என்ன என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

புனைவு புத்தகங்கள்:
1. உபச்சாரம் - சுகா
2. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
3. யதி - பா.ராகவன்
4. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
5. நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர்

அபுனைவு புத்தகங்கள்:
1. காந்தி பற்றிய புத்தகங்கள்
* சத்திய சோதனை
* தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
* காந்தி: சத்திய சோதனைக்குப் பின்
2. பெரியார் புத்தகங்கள்
* பெண் ஏன் அடிமையானாள்?
* தமிழும் தமிழுரும்
* மனித வாழ்வின் பெருமை எது?
3. அம்பேத்கர் புத்தகங்கள்
* ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்
* அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்


message 2: by Satheeshwaran (new)

Satheeshwaran (goodreadscombooktagforum) | 6 comments All the best, Prem. Happy new year 😊


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread