Goodreads Librarians Group discussion

2 views
Adding New Books & Editions > சாம்பன்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by இரா (new)

இரா  ஏழுமலை  | 8 comments * Title: சாம்பன்
* Author(s) name(s): கால்கூட் Kalkut
* ISBN (or ASIN):81-7201-932-2
* Publisher: சாகித்திய அக்காதெமி
* Publication Date Year: 1995
* Publication Date Month: novamber
* Publication Date Day: 15
* Page count: 142
* Format ; paperback
* Description: புராணக் கதையொன்றை அடிப்படையாகயாகக் கொண்டு
எழுதப்பட்ட "சாம்ப" வங்க நாவல் இலக்கியத்தில்
குறிப்பிடத்தக்க தொன்று. 1978-ல் வெளிவந்த இந்த நாவல் 1980
ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருது பெற்றது.
மஹாபாரதத்திலுள்ள சாம்பனின் கதை நவீன உணர்வுகளின்
ஒளியில் எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. சாபத்தால் தொழு
நோயால் பாதிக்கப்பட்ட சாம்பன், விதிக்கு அடிப்ணிய மறுத்து,
தொழுநோயைப் போக்க, கடினமான பயணத்தை மேற்
கொள்கிறான், வெற்றியும் பெறுகிறான். அப்போது "வாழ்க்
கையில் எதுவும் அர்த்தமற்றது அல்ல" என உணர்கிறான்.
புராணக்கதையை, நவீன இலக்கியத்திற்கேற்ப வடிவமைத்த
விதத்திலும், நல்லவைக்கும், தீயவைக்குமிடையே ஏற்படும்
போராட்டத்தைச் சித்திரிக்கும் வகையிலும், மனிதர்களின்
திண்மையையையும் பொறுமையையும் எடுத்துக் கூறிய
முறையிலும், எழுத்து நடையை இதிகாசத்தின் இயல்பில்
அமைத்த முறையிலும், இது ஒரு சிறந்த நாவல் எனக்
கொள்ளலாம்.

* Link to book : https://www.commonfolks.in/books/d/sa...


for book cover : https://drive.google.com/file/d/10kCW...


back to top

unread topics | mark unread


Authors mentioned in this topic

Kalkut (other topics)